MYD Temple event
மாவட்ட செய்திகள்
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா காவடிகளுடன் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்..!
மயிலாடுதுறை அருகே ஹரிஹரன் கூடல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
