ஆளுநர் மாளிகை - சென்னை
ஆளுநர் மாளிகை - சென்னை

அரசியல் காரணங்களுக்காக மக்களை பிளவுபடுத்துகிறார்கள்.. இந்திய கலாச்சாரத்தோடு ஒருங்கிணைய வேண்டும் - ஆளுநர்

அரசியல் காரணங்களுக்காக ஜாதி, மதம், மொழி, இனம் என்கிற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.
Published on: 

அரசியல் காரணங்களுக்காக ஜாதி, மதம், மொழி, இனம் என்கிற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இளைஞர்கள் இந்திய கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

newstamil.tv