44
44

தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள்.. 36 அடி உயரத் தேரில் ஏறி ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆய்வு

திருவாரூரில் ஆழித்தேர் கட்டுமான பணிகளை 36 அடி உயர தேரில் ஏறி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு,
Published on: 

திருவாரூரில் ஆழித்தேர் கட்டுமான பணிகளை 36 அடி உயர தேரில் ஏறி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு,

ஏப்ரல் 7-ம் தேதி ஆழித் தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில், தேர் கட்டுமான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆய்வு செய்தனர்.

newstamil.tv