Chn ayanambakkam
Chn ayanambakkam

எட்டீஸ்வரர் கோவிலில் இருந்து திருக்குடை ஊர்வலம் புறப்பாடு

சேவா இந்து கோயில்கள் கூட்டமைப்பு சார்பில், இரண்டாம் ஆண்டாக இந்த ஊர்வலம் நடைபெறுகிறது.
Published on: 

திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள எட்டீஸ்வரர் கோவிலில் இருந்து திருக்குடை ஊர்வலம் புறப்பட்டது. சேவா இந்து கோயில்கள் கூட்டமைப்பு சார்பில், இரண்டாம் ஆண்டாக இந்த ஊர்வலம் நடைபெறுகிறது.

newstamil.tv