Thirumavalavan
Thirumavalavan

தொண்டர்கள் புடை சூழ.. திறந்தவெளி வாகனத்தில் திருமாவளவன் வருகை

திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் மதச்சார்பின்மை பேரணி
Published on: 

திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் மதச்சார்பின்மை பேரணி ,

ஜமால் முகமது கல்லூரியில் இருந்து கேம்பியன் பள்ளி வரை பேரணி நடைபெற உள்ளது ,

நீல வண்ண கோட், சூட் அணிந்து கொண்டு காரில் திறந்தவெளியில் வந்த திருமாவளவன் ,

மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் திருச்சியில் விசிக பேரணி.

newstamil.tv