55
55

10ஆம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவிகள் மூவர் மாயம்.. மாயமான மாணவிகள் மூவரும் சென்னையில் மீட்கப்பட்டனர்

கோவையில் தனியார் பள்ளியில் இருந்து காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேர், சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர்.
Published on: 

கோவையில் தனியார் பள்ளியில் இருந்து காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேர், சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர்.

பெரிய நாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் மூவர் காணாமல்போன நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், மாணவிகள் மூவரும் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர்.

newstamil.tv