29
29

மது போதையில் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்... சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 3 பேர் கைது

சேலத்தில் மதுபோதையில் உதவி ஆய்வாளரை தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on: 

சேலத்தில் மதுபோதையில் உதவி ஆய்வாளரை தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமராவதி தெரு டாஸ்மாக் பாரில் மதுபோதையில் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டதாக அழகாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் வந்த நிலையில்,

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது உதவி ஆய்வாளரை அவர்கள் தாக்கியதில் மயக்கமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

newstamil.tv