ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்
மாவட்ட செய்திகள்
இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. கோடை வெயில் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழச்சி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

