Omalur
மாவட்ட செய்திகள்
திருச்சி சிவாவை கண்டித்து த.மா.கா. கண்டன ஆர்ப்பாட்டம்... காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக கண்டனம்
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக, சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக, சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன கோஷங்களை எழுப்பிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பின்னர் திருச்சி சிவாவின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.
