53
53

அண்ணா பேருந்து நிலையத்தில் கழிவறை மூடல்.. பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில், தாங்கள் பயன்படுத்தும் கழிவறையை அதிகாரிகள் மூடியதால், அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு ஓட்டுநர்களும், நடத்துநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சீரமைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
Published on: 

newstamil.tv