Dhanushkodi tourist banned
Dhanushkodi tourist banned

தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை

புதுரோடு சோதனை சாவடியில் போலீசார் சோதனை மேற்கொண்டு அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
Published on: 

டிட்வா புயல் எதிரொலியாக தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மணிக்கு 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் பாம்பன் துறைமுகத்தில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுரோடு சோதனை சாவடியில் போலீசார் சோதனை மேற்கொண்டு அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

newstamil.tv