Kumbakkarai waterfall
மாவட்ட செய்திகள்
கும்பக்கரை அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள்... வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் ஆனந்த குளியல்
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் நீர் வரைத்து குறைந்த போதிலும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.
