குற்றாலம், தென்காசி
குற்றாலம், தென்காசி

தொடர் விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்.. குற்றால அருவிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ச்சி

பண்டிகை கால தொடர் விடுமுறையையொட்டி, தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
Published on: 

பண்டிகை கால தொடர் விடுமுறையையொட்டி, தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த சாரல் மழை காரணமாக சீசன் முடிந்தும், மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி உள்ளிட்ட குற்றால அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது.

இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

newstamil.tv