30
30

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. சூரியன் உதிக்கும் காட்சியை கண்டு ரசித்தனர்

சபரிமலை சீசன் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே திரிவேணி சங்கமம் படித்துறை, சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடலில் சூரியன் உதிக்கும் காட்சியை கண்டு ரசித்தனர்.
Published on: 

சபரிமலை சீசன் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதலே திரிவேணி சங்கமம் படித்துறை, சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடலில் சூரியன் உதிக்கும் காட்சியை கண்டு ரசித்தனர்.

newstamil.tv