

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஈரோடு கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதாலும் பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை புரிந்தனர்.
அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.