35
35

பாரம்பரிய ஓவிய, சிற்ப கண்காட்சி.. பார்வையாளர்களை கவர்ந்த படைப்புகள்

தஞ்சையில் நடைபெற்ற பாரம்பரிய ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
Published on: 

தஞ்சையில் நடைபெற்ற பாரம்பரிய ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற கண்காட்சியில், 125க்கும் அதிகமான ஓவியங்களும்,

25க்கும் அதிகமான சிற்பங்களும் இடம் பெற்றிருந்தன.

newstamil.tv