MDU Bull death
MDU Bull death

கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த சோகம்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றிவாகை சூடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த காளை உயிரிழந்தது
Published on: 

மதுரை மாவட்டம் மாத்தூர் கிராமத்தில் காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான காளி என்கிற ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த
நிலையில், கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க பிரியா விடை கொடுத்தனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றிவாகை சூடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த காளை உயிரிழந்தது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstamil.tv