10
10

குற்றால அருவிகளில் பயங்கர வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை - குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு, வெள்ளப்பெருக்கால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடைவிதிப்பு,
Published on: 

தென்காசி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை - குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு,

வெள்ளப்பெருக்கால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடைவிதிப்பு,

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடைவிதித்த போலீசார்,

வெள்ளப்பெருக்கால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடைவிதிப்பு.

newstamil.tv