KSG Bus accident
மாவட்ட செய்திகள்
இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
நிலைதடுமாறிய பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட நிலையில், கால் உடைந்து பேருந்தில் சிக்கி கொண்ட ஓட்டுநரை பொது மக்கள் பத்திரமாக மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுனர் உட்பட 11 பேர் காயமடைந்தனர். ரயில்வே தரைப்பாலத்தை கடக்கும் போது, நிலைதடுமாறிய பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட நிலையில், கால் உடைந்து பேருந்தில் சிக்கி கொண்ட ஓட்டுநரை பொது மக்கள் பத்திரமாக மீட்டனர்.
