DGL Leopad death
மாவட்ட செய்திகள்
கொடைக்கானல் மலைச்சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழப்பு..!
கொடைக்கானல் வத்தலகுண்டு மலைச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்து கிடந்த சிறுத்தையின் வீடியோ காட்சி வெளியாகியது.
கொடைக்கானல் வத்தலகுண்டு மலைச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்து கிடந்த சிறுத்தையின் வீடியோ காட்சி வெளியாகியது.
வத்தலகுண்டு மலைச்சாலையில் இரவு நேரத்தில் உலா வந்த இரண்டு வயது சிறுத்தை, படுகாயமடைந்த நிலையில் சாலையோரம் கிடந்தது.
இந்நிலையில், அவ்வழியே சென்ற இளைஞர்கள் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்த சிறுத்தையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது பரவி வருகிறது,

