22
மாவட்ட செய்திகள்
சுற்றுலா வந்து காணாமல் போன உத்தரபிரதேச சிறுவன்.. சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
உத்தர பிரதேசத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து காணாமல் போன சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
உத்தர பிரதேசத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து காணாமல் போன சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கிரன், கன்னியாகுமரியில் தனது 5 வயது மகன் அலிகானை தவற விட்ட நிலையில், போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுவனை பாதுகாப்பாக மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

