90
மாவட்ட செய்திகள்
பெண்கள் உள்ளிட்ட 4 பேரை இளைஞர் கடுமையாக தாக்கும் வீடியோ.. கழிவு நீர் கால்வாய் கட்டுவது தொடர்பாக மோதல் என தகவல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இளைஞர் ஒருவர் வீடுபுகுந்து இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இளைஞர் ஒருவர் வீடுபுகுந்து இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபால்பட்டியை சேர்ந்த தனலட்சுமிக்கும், அருகில் வசித்து வரும் குமரேசனுக்கும் இடையே வீட்டுக்கு அருகில் கழிவுநீர் கால்வாய் கட்டுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

