ராவத்தநல்லூர், கள்ளக்குறிச்சி
ராவத்தநல்லூர், கள்ளக்குறிச்சி

கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.. கழிவுநீர் கால்வாய் அமைத்து தர கோரி போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராவத்தநல்லூர் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராவத்தநல்லூர் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூர் கிராமத்தில் முறையான கால்வாய் இல்லாததால், கழிவு நீர் தேங்கி நின்று நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

ராவத்தநல்லூர் மசூதி அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சங்கராபுரம் - சேராப்பட்டு சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

newstamil.tv