New Project - 2024-11-03T140918
New Project - 2024-11-03T140918

தடுப்பணை ஷட்டரில் ஆர்ப்பரித்து வரும் நீர்.. ஆற்று நீரில் மீன் பிடித்து மகிழ்ந்த மக்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, செவரகோட்டை தடுப்பணையில் கிராமத்தினர் குளித்து மகிழ்ந்தனர்.
Published on: 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, செவரகோட்டை தடுப்பணையில் கிராமத்தினர் குளித்து மகிழ்ந்தனர்.

விவசாய தேவைக்காக தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், ஷட்டரில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீரில் கிராம மக்கள் ஜாலியாக குளித்தும், மீன் பிடித்தும் பொழுது போக்கினர்.

newstamil.tv