ஆளுநரின் திமிரை அடக்குவோம் - மு.க.ஸ்டாலின்

மொழிப்பற்று குறித்து தமிழர்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் காட்டம்.
cm
cm
Published on: 

தமிழர்களை தேச விரோதிகள் போல் சித்தரிக்க முயலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் திமிரை அடக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்.
மொழிப்பற்று குறித்து தமிழர்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் காட்டம்.

newstamil.tv