டிட்வா புயல் வலுவிழந்துள்ள நிலையில் சென்னையில் விட்டு விட்டு கனமழை.காற்றும் பலமாக வீசுவதால் கடுங்குளிர்; பொது மக்கள் சிரமம்.