24
24

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்.. பீதியடைந்த மக்கள்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் ,

சானமாவு வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் ஆழியாளம் கிராமத்தில் கூட்டமாக உலா ,

இரவில் உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டு யானைகள் விளைநிலங்களை சுற்றிவந்ததால் பீதி,

பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதியில் விரட்டிய வனத்துறையினர் ,

ஆழியாளம், ராமபுரம், பீர்ஜேபள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை.

newstamil.tv