12
மாவட்ட செய்திகள்
பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம்.. வனத்துறையினர் சைரன் ஒலியைக் கேட்டு ஓட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஆனைமுடி பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம் வனத்துறையினர் அடித்த சைரன் ஒலியைக் கேட்டு ஓட்டம் பிடித்தது.

