திமுகவை அகற்றும் வரை காலணி அணியமாட்டேன்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணியப் போவதில்லை என சபதம் எடுத்த அண்ணாமலை, செய்தியாளர்கள் முன்னிலையிலேயே தனது காலணியை அகற்றினார்.
07
07
Published on: 

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணியப் போவதில்லை என சபதம் எடுத்த அண்ணாமலை, செய்தியாளர்கள் முன்னிலையிலேயே தனது காலணியை அகற்றினார்.


கோவையில் பேட்டியளித்த அவர், வெள்ளிக்கிழமை சாட்டையால் தன்னை 6 முறை அடித்து கொள்வதோடு, 48 நாட்கள் விரதமிருந்து அறுபடை வீடுகளுக்கு செல்லப்போவதாக அறிவித்தார்

newstamil.tv