37
37

காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எச்சரிக்கை.. 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Published on: 

மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர்,நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி அதே போல் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

newstamil.tv