39
மாவட்ட செய்திகள்
ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் முன்பக்க கண்ணாடி சேதம்.. விமானிகள் ஆய்வுக்குப்பின் பெரும் விபத்து தவிர்ப்பு
மதுரையிலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்த நிலையில், விமானிகள் ஆய்வுக்குப்பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

