Narikuravar kadan issue
Narikuravar kadan issue

கொடுத்த கடனுக்கு அதிக வட்டி கேட்டு தகராறு செய்த பெண் கஞ்சா போதை ஆசாமிகளை துணைக்கு அழைத்து வந்து தகராறு..!

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் நரிக்குறவர் குடியிருப்பில் கொடுத்த கடனுக்கு அதிக வட்டி கேட்டு, கஞ்சா போதை ஆசாமிகள் உதவியுடன் தகராறில் ஈடுபட்ட பெண் மீது புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை
Published on: 

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் நரிக்குறவர் குடியிருப்பில் கொடுத்த கடனுக்கு அதிக வட்டி கேட்டு, கஞ்சா போதை ஆசாமிகள் உதவியுடன் தகராறில் ஈடுபட்ட பெண் மீது புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஆஷா என்பவரது கணவர் ஜோதிராஜ், மூன்றாண்டுகளுக்கு முன்பு ஷீலா என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஜோதிராஜ் மனைவியை பிரிந்து சென்று விட்ட நிலையில், அவர் வாங்கிய கடனை மனைவி ஆஷாவிடமே ஷீலா கேட்டு வந்துள்ளார்.

newstamil.tv