17
மாவட்ட செய்திகள்
வீடுகளை இடித்து அகற்ற மக்கள் எதிர்ப்பு.. அதிகாரிகளை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி
திருவண்ணாமலை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்த அதிகாரிகளை கண்டித்து, மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

