11
11

விஜய் மாநாடு திடலில் பெண்கள் பாட்டு பாடி, நடனமாடி வேலை.. மாநாடு திடலை சீர்படுத்தும் பணியில் கிராமத்து பெண்கள் ஈடுபாடு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறவுள்ள திடலில் பெண்கள் விஜய் பாடலை பாடி, நடனமாடிக் கொண்டே வேலை செய்தனர். மாநாடு நடைபெறும் இடத்தில் உள்ள புல் பூண்டுகளை அகற்றும் பணியில் அப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
Published on: 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறவுள்ள திடலில் பெண்கள் விஜய் பாடலை பாடி, நடனமாடிக் கொண்டே வேலை செய்தனர்.

மாநாடு நடைபெறும் இடத்தில் உள்ள புல் பூண்டுகளை அகற்றும் பணியில் அப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

newstamil.tv