தன்னைப் போலவே நிறைய பெண்கள் நடத்துநர் பணிக்கு வரவேண்டும் என நீலகிரியின் முதல் பெண் நடத்துநர் சுகன்யா வேண்டுகோள் விடுத்தார்..சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி அரசு நடத்துநராக பணிபுரிந்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவி சுகன்யாவுக்கு அந்த வேலை வழங்கப்பட்டுள்ளது.