23
மாவட்ட செய்திகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.. குடிநீர் தட்டுபாடு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஜிங்களூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

