Kodaikanal
மாவட்ட செய்திகள்
கொடைக்கானலில் அதிகாலை முதலே பலத்த காற்றுடன் சாரல் மழை... சாலையில் விழுந்த மகளிர் விடுதி மேற்கூரை
கொடைக்கானலில் அதிகாலை முதலே பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்த நிலையில், அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மகளிர் விடுதியின் மேற்கூரை காற்றில் பறந்து சென்று சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சேர்ந்து, வாகனங்களின் மீது விழுந்த மேற்கூரையை அகற்றி சாலையோரத்தில் வைத்தனர்.