72
மாவட்ட செய்திகள்
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீணையிசை வழிபாடு.. 108 வீணையின் மூலம் பக்தி பாடல்களை வாசித்து வழிபாடு
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, மதுரையில் உள்ள ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமான் கோயிலில், இசை கலைஞர்கள் 108 வீணையினை வாசித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

