கிருஷ்ணகிரி மாவட்ட ஒசூரில் தனியார் மண்டபத்தில், அதிமுகவினரின் ஆலோசனை கூட்டம் பெற்றது..அடுத்த மாதம் ஒசூருக்கு வருகை புரியும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது..அப்போது தவெகவிலிருந்து விலகிய 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கேபி.முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.