நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள்..Entry கொடுத்த போலீஸ்

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கொடூர செயலில் ஈடுபட்ட மாரி செல்வம் மாரியப்பனை தேடி வந்த போலீசார்.
13
13
Published on: 

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை,

கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர்,

கொடூர செயலில் ஈடுபட்ட மாரி செல்வம், மாரியப்பனை தேடி வந்த போலீசார்,

போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்த மாரியப்பன் என்பவனுக்கு காலில் எழும்பு முறிவு,

சம்பவத்தில் தொடர்புடைய மாரி செல்வம் என்பவனை தீவிரமாக தேடி வரும் தனிப்படை போலீசார்.

newstamil.tv