29
29

மாடு திருடிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த இளைஞர்கள்... கன்னி வைத்து பசுமாட்டை திருட முயன்ற போது பிடிபட்டனர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாடு திருடியதாக கூறப்படும் மூன்று இளைஞர்களுக்கு அப்பகுதியினர் தர்ம அடி கொடுத்தனர்.
Published on: 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாடு திருடியதாக கூறப்படும் மூன்று இளைஞர்களுக்கு அப்பகுதியினர் தர்ம அடி கொடுத்தனர்.

கானாடுகாத்தானில் 3 இளைஞர்கள் கன்னி வைத்து பசுமாட்டை பிடித்து வாகனத்தில் ஏற்ற முயன்றதை பார்த்த விவசாயி,

கிராம மக்களை வரவழைத்து மடக்கி பிடித்துள்ளார்.

newstamil.tv