32
32

நீதிமன்ற வாசலில் இளைஞர் கொலை.. உச்சகட்ட பதற்றத்தில் நெல்லை

இளைஞரை வெட்டிக்கொன்ற கும்பல் காரில் ஏறி தப்பியோட்டம், வழக்கு விசாரணைக்கு வந்த போது கொலை செய்யப்பட்டதாக தகவல்,
Published on: 

நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை,

அரிவாளால் வெட்டி முகத்தை சிதைத்து கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல்,

இளைஞரை வெட்டிக்கொன்ற கும்பல் காரில் ஏறி தப்பியோட்டம்,

வழக்கு விசாரணைக்கு வந்த போது கொலை செய்யப்பட்டதாக தகவல்,

newstamil.tv