17
மாவட்ட செய்திகள்
கழிவு நீர் லாரி மோதி பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழப்பு.. காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் கதறல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கழிவு நீர் லாரி மோதி இளைஞர் உயிரிழந்த நிலையில், லாரியின் உரிமையாளரை கைது செய்ய கோரி, இளைஞரின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

