Anbil magesh
கல்வி
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவிப்பு..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெர்மனியில் இருந்துபடியே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், பள்ளி திறப்பின் போது செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

