இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருட்கள்.. பழங்காலப் பொருட்களை திருப்பி ஒப்படைப்பதாக அமெரிக்கா உறுதி

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட தொன்மை வாய்ந்த 297 பழங்காலப் பொருட்களை திருப்பி ஒப்படைப்பதாக உறுதியளித்த, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உறுதி
அமெரிக்கா உறுதி
Published on: 

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட தொன்மை வாய்ந்த 297 பழங்காலப் பொருட்களை திருப்பி ஒப்படைப்பதாக உறுதியளித்த, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனை சந்தித்து பேசிய புகைப்படங்களை X தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர், இரு நாடுகள் இடையிலான கலாச்சார பிணைப்பை ஆழப்படுத்தவும், பழந்தொன்மை வாய்ந்த பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

newstamil.tv