1
1

எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் வெளிநாடுகளுக்கு பயணம்.. பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு குறித்து விளக்கம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து உலக நாடுகளிடம் விவரிக்க, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் புறப்பட்டுச் சென்றன.
Published on: 

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து உலக நாடுகளிடம் விவரிக்க, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் புறப்பட்டுச் சென்றன.

ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பயணம் செய்ய உள்ளன.

newstamil.tv