அரசு மருத்துவமனைக்குள் இளம்பெண்ணுடன் நடனமாடிய மருத்துவர்

வருங்கால மனைவி எனக் கூறப்படும் இளம் பெண்ணுடன் நடனமாடிய நிலையில் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
Doctor
Doctor
Published on: 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனைக்குள் இளம்பெண்ணுடன் நடனமாடிய மருத்துவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளான நிலையில், மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஷாம்லி மருத்துவமனையில் தற்காலிக மருத்துவராக பணியாற்றி வரும் வக்கார் சித்திக் என்பவர், வருங்கால மனைவி எனக் கூறப்படும் இளம் பெண்ணுடன் நடனமாடிய நிலையில் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

newstamil.tv