Prince patel
Prince patel

ரீல்ஸ் மோகத்தில் உயிரை விட்ட இளம் யூடியூபர்

தடுப்பு சுவரில் மோதி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Published on: 

குஜராத்தின் சூரத் நகரில் ரீல்ஸ் மோகத்தில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற KTM பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற இளம் யூடியூபர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பிரின்ஸ் படேல் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், அனுவ்ரத் துவார் மேம்பாலத்தில் KTM பைக்கில் வேகமாக சென்ற போது பைக் கட்டுப்பாட்டை தடுப்பு சுவரில் மோதி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

newstamil.tv