Mohanlol mother
Mohanlol mother

நடிகர் மோகன்லாலின் தாயார் சந்தானகுமாரி அம்மா காலமானார்

90 வயதான அவர் வயதுமூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்தார்.
Published on: 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலின் தாயார் சந்தானகுமாரி அம்மா, உடல்நலக்குறைவால் காலமானார். 90 வயதான அவர் வயதுமூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஏ.என். ஷாம்சீர் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstamil.tv