

டெல்லி விமான நிலையத்தில், புறப்பட தயாராகவிருந்த விமானத்தில் ஏசி பழுதால் பயணிகள் கொட்டும் வியர்வையில் புத்தகம் மற்றும் அட்டையால் விசிறிக்கொண்டு அவதிக்குள்ளான வீடியோ வெளியாகிவுள்ளது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து பாட்னாவுக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் 3 மணிநேரமாக ஏசி இல்லாமல் பயணிகள் அமர வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
அவ்விமானத்தில் பயணித்த ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.எல்.ஏ ரிஷி மிஸ்ரா வழிந்தோடும் வியர்வையுடன் வீடியோ வெளியிட்டு, அனுபவித்த வேதனை குறித்து தெரிவித்தார்.